Page 3 of 7
தெரியாதா?? வர்ஷா கிட்ட கேட்டுப் பார், உன் திறமை பத்தி பேஜ் பேஜா சொல்லுவா!”
“ரொம்ப புகழுறீங்களே அம்மா,” என்றான் விக்கிராந்த் முகம் மலர!
“அது சரி! நீ முடிஞ்ச அளவு சீக்கரமே ப்ரியா கிட்ட பேசு. ஆடி மாசம் ஆரம்பிச்சிடுச்சு. ஆவணி பிறந்த பிறகு தான் நல்ல விஷயம் எதுவா இருந்தாலும் செய்யனும். ஆகஸ்ட் இருபதாம் தேதி நல்லா இருக்காம்."
"ஆகஸ்ட் இருபதா?
...
This story is now available on Chillzee KiMo.
...
ியா கிட்ட டேட் பத்தி எல்லாம் சொல்லிட்டீங்களா?" என வினவினான்.
"இல்லை விக்கி. நீ முதல்ல அவக் கிட்ட பேசு, அதுக்கு அப்புறமா பெரியம்மா சொல்றேன்னு சொன்னாங்க."