Page 2 of 6
"நீ அவ்வளவு நல்லவனாடா சரோ," என்றான் விக்கிராந்த் கேலியாக!
"அதென்னவோ தெரியலை விக்கி! ஆனா உன் அளவுக்கு கெட்டவனில்லைடா, அது எனக்கு தெரியும்!"
"சூப்பர் சரோ! பேச்செல்லாம் பயங்கரமா இருக்கு, எல்லாம் ரூபிணி ட்ரெயினிங்கா? அசத்துற," என்றாள் ஜான்வி!
"க்கும்! அது தான் குறைச்சல்!"
"என்னடா அலுத்துக்குற?"
"ப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜான்வியும் விக்கிராந்தும் ஒரு புன்னகையை பகிர்ந்துக் கொண்டு தங்கள் இருக்கைக்கு திரும்பினார்கள். விக்கிராந்தின் மனம் மீண்டும் தன் மனம் கவர்ந்தவளைப் பற்றி சிந்திக்க தொடங்கியது!