Page 6 of 6
யாரையோ ஆர்வத்துடன் தேடுவதுப் போல் பார்ப்பதை பார்த்து பல்லைக் கடித்தவள்,
"கோகி, நமக்கு ஒரு வேலை இருக்கு என் கூட வா," என கோகிலாவிடம் சொல்லிக் கொண்டே, வீராவேசமாக விக்கிராந்தின் அருகே சென்றாள்!
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...