(Reading time: 6 - 12 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

அருகே சென்ற விக்கிராந்த்,

   

"சரோ, உன் வைஃப் ரெஸ்யூம் பிரின்ட் அவுட் எடுத்துட்டீயா?" என அக்கறையுடன் வினவினான்.

   

"அதை தான் முதல்ல செஞ்சேன் விக்கி!"

   

"குட்! எனக்கு ஒரு காப்பி கொடு."

   

"உனக்கு எதுக்கு??"

   

"எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க டி.சி.பி.பி ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. ஏதாவது வேகன்சி இருந்தா சொல்வாங்

...
This story is now available on Chillzee KiMo.
...

் லிஸ்ட் செய்யனும்!"

   

"கரக்ட், எனக்கு தெரியும் ஆனால் என்ன செய்ய? ரொம்ப தலை வலிக்குதே!"

   

"தலை வலியா, உனக்கா? பார்த்தா அப்படி தெரியலையே?"

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.