Page 14 of 26
”இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன், உன் கல்யாணத்தை பத்தி பேசினது தப்பா”
”அதுசரி சாகறதுன்னு முடிவாயிடுச்சி, விஷம் குடிச்சி செத்தா என்ன ரயில்ல விழுந்து செத்தா என்ன சரி சரின்னு தலையாட்டு, உங்கக்கா அவளை போலவே ஒருத்தியை உன் தலையில கட்டிவைப்பா, என்னைப் போல நீயும் தினமும் கஷ்டப்படுவ” என வெங்கி சொல்ல அதைக்கேட்டு முறைத்தாள் ஆனந்தி ஆனால் ஆனந்தனோ
”அக்கா இப்பதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிக்கா பசிக்குது சாப்பாடு பரிமாறு” என சொல்ல உடனே ஆனந்தியும் சாப்பாடு கேரியரை பிரிக்கலானாள். ஆனந்தியே தன் தம்பிக்கு சாப்பாடு பரிமாற அவன் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டான்