Page 12 of 26
”வேணாம் ஆனந்தி உனக்கே வீசிங் ப்ராப்ளம் இருக்கு, அப்புறம் தூசு பட்டா உனக்கு மூச்சுவிட முடியாம கஷ்டமாயிடும், பேசாம இரு”
”அதுக்காக இப்படியேவா இதை விடமுடியும்“
“பொறுமையா இரு உன் தம்பியே கொஞ்ச நாள் போனா மாறிடுவான், தன்னால இந்த வீடு சுத்தம் ஆயிடும்”
”நேரத்தோட என் தம்பிக்கு ஒரு கல்யாணம் செய்து வைச்சிடனும்”
”என்ன அவசரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக் கொள்வது போன்று எதுவும் இல்லை ரூபாவின் போட்டோதான் கிடைத்தது அதை பார்த்து வைத்துக் கொண்ட வெங்கடேசனோ
”இந்த பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே எங்க ம்ம்” என பலமாக