Page 11 of 26
”எழுந்து குளிச்சிட்டு வா சாப்பிடுவ”
”சாப்பிடறதுக்கு எதுக்கு குளிக்கனும் நீ பரிமாறு சாப்பிடறேன்”
”சரிடா பல் தேய்ச்சிட்டு வா”
”ப்ச் சாப்பிட்டு எப்படியிருந்தாலும் தூங்கதானே போறேன் எதுக்கு பல் விளக்கனும்”
”அய்யோ ராமா எழுடா எழு, உன்கிட்ட இப்படி கெஞ்சிக்கிட்டிருந்தா வேலைக்கு ஆகாது வா நானே உன்னை குளிப்பாட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
டம்
”வீடு நல்லாதான் இருக்கு பரவாயில்லை, சுத்தம் செய்துட்டா சூப்பரா இருக்கும்“
“எனக்கும் அதே யோசனைதான் போசாம நானே சுத்தம் செய்துடறேன்“