Page 13 of 26
யோசித்துவிட்டு திரும்ப ஆனந்த் வந்து நின்றான். குளித்து முடித்து டவல் அணிந்தபடி இருந்தவன் வெங்கியின் கையில் ரூபாவின் போட்டோவைக் கண்டதும் கோபித்துக் கொண்டான்
”அதை ஏன் எடுத்தீங்க மாமா“
”இன்னும் இதை ஏன் இங்க வைச்சிருக்க”
”ப்ச் இருக்கட்டும் மாமா”
”ரூபா உனக்காக வருவாள்ன்னு காத்திருக்கியா”
”அவள் வரமாட
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு நல்ல பொண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தான் ஆனந்த்.
”ஏன்கா இப்படி, நான் நல்லாயிருக்கிறதே உனக்குப் பிடிக்கலையா”