Page 17 of 26
இத்தனைக்கும் அந்த வீதியில் வசிக்கும் பணக்காரர்களின் கம்பெனியிலோ ஆபீசிலோ ஏதோ ஒரு வேலையில் அவளின் குடும்பத்தார் இன்று வரை வேலை செய்தபடி இருந்தார்கள். ஆனாலும் அந்த முதலாளிகளுக்கும் அந்த ஓட்டு வீடு அங்கு இருப்பது பிடிக்கவில்லை, கௌரவ குறைச்சலாகவே நினைத்தார்கள்.
புல்டோசர் வேறு தன் வேலையை செய்ய முன் வர ரோஜாவும் சரி அவளின் குடும்பத்தினர் அவளோடு சேர்த்து 10 பேரும் மனித
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்மளோட ஓட்டு வீடு இருக்கறது அவங்களுக்கு கௌரவ குறைச்சலா இருக்கு, அதான் காலி செய்ய சொல்றாங்க”
”பேசாம இந்த வீட்டை இடிச்சி பெரிய பங்களாவா மாத்திட்டா அப்ப யாருமே நம்மளை