Page 20 of 26
அக்கா, மாமா வாங்க ஷாப்பிங் முடிக்கலாம் நாளைக்கு வேற ஆபீசுக்கு போகனுமே அதுக்காகவாவது நல்ல துணியா எடுக்கனும்” என சொல்ல வெங்கிக்கு நிம்மதியானது. ஆனந்தியும் சரி சரியென தலையாட்டிவிட்டு காரை விட்டு இறங்க வெங்கியும் காரை விட்டு இறங்கினான்
”ஆனந்த் வேணும்ங்கற துணியை வாங்கிக்க நாளையில இருந்து நீ ஆபீசுக்கு வரனும், நல்ல துணியா எடு, உனக்கு உங்க அக்கா துணையா இருப்பா” என வெங்கி சொல்ல ஆனந
...
This story is now available on Chillzee KiMo.
...
வேதனை அவளின் குடும்பத்தாரையும் விட்டுவைக்கவில்லை, அவளோடு சேர்ந்து அவர்களும் வருந்தினார்கள்.
அந்நேரம் வெங்கி அங்கு வந்தான், அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள்,