Page 21 of 26
அவனைக் கண்டதும் தங்களின் துக்கத்தை கொட்ட அவர்களுக்கு ஆறுதலாக பேசிவிட்டு ரோஜாவிடம் சென்றான் வெங்கி
”கவலைப்படாத ரோஜா நிச்சயமா உன் லட்சியம் நிறைவேறி இந்த ஓட்டு வீடு பங்களாவாகும் பாரு”
”எனக்கு அந்த நம்பிக்கையிருக்கு”
”இந்த பக்கமா போனேன் நீ படற கஷ்டத்தை பார்த்து மனசு கேட்கலை, அதான் ஒரு எட்டு பார்க்க வந்தேன்”
”ஆமா உங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி ஒரு முக்கியமான விசயம், நாளையில இருந்து ஆனந்தும் ஆபீசுக்கு வரான் ஏற்கனவே நீ ஆபீஸ்ல நடக்கறதை பார்த்து வைச்சி எனக்கு தகவல் சொல்ற மாதிரி அவன்கிட்டயும் சொல்லி வைச்சிடாத”