Page 24 of 26
”ரொம்ப நன்றி காலத்துக்கும் உங்ககிட்ட நான் விசுவாசமா இருப்பேன்”
”ஆமா இன்னும் எவ்ளோ பணம் சேர்க்கனும்”
”அது இருக்கு நிறைய, ஏன் கேட்கறீங்க“
“இல்லை வேணும்னா நீ ஹோம் லோன் போடு”
”வேணாம் எந்த சூழ்நிலையா இருந்தாலும் சரி ஒரு கடன்காரியா கண்டிப்பா நான் இருக்க மாட்டேன் எனக்கு அது பிடிக்கலை”
”சரிம்மா சரி அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
றக்கலைல்ல”
”அய்யோ அக்கா ஏன் இப்படி வருத்தப்படற நல்ல நேரம் வந்தா தன்னால குழந்தை வரும் பாரு”
”அதுக்கில்லைடா இப்பவே 5 வருஷமாச்சு அதான் பார்க்கிறேன்“