Page 23 of 26
”இந்தளவுக்கு இளகின மனசு படைச்சவரா அவரு“
”ஆமாம் அவன்கிட்ட இருக்கிற பலவீனமே அவனோட இளகின மனசுதான்”
”அதுசரி இப்ப செல்லப்பாவால வந்த பிரச்சனையை எப்படி சரியாக்க போறீங்க“
”தெரியலை ரோஜா ஆனாலும் கணக்கு வழக்குகளை காட்டியாகனுமே, அதான் யோசனையா இருக்கு”
”இப்படி செய்தா எப்படி”
”எப்படி”
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிம்மா நீ சொன்ன இந்த விசயம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது, இதுக்கு உண்டான பணம் இந்தா” என சொல்லி ஒரு கட்டு பணத்தை அவளிடம் நீட்ட அவள் மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டாள்