Page 25 of 26
”5 வருஷம் என்ன 10 வருஷம் என்ன எது எது எப்ப எப்ப நடக்கனும்னு விதியிருக்கோ அதுபடிதான் நடக்கும் நாம நினைச்சாலும் விதியை மாத்திட முடியாதுக்கா“
”சிந்தாந்தம்லாம் பேச ஆரம்பிச்சிட்டியே எப்படிடா”
”எல்லாம் அனுபவம்தான், ரூபா என்னை விட்டு போனபின்னாடி எனக்குள்ள ஒரு மாற்றம் வந்தது, அதுவரைக்கும் வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரியே வாழ்ந்துக்கிட்டு இருந்தேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜமாதான் சொல்றியா”
”ஆமாம் மாமா நான் நாளையில இருந்து ஆபீசுக்கு வரேன்“
”அப்பாடா சந்தோஷம் நாளைக்கு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு, இங்க இல்லை வெளியூர்ல