Page 2 of 6
"எல்லாம் சரியா நடக்கும் ப்ரியா! எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றான் மென்மையாக.
அவன் கையைப் பற்றியப் போது கல்லைப் போல இறுகி போயிருந்த ப்ரியாவின் கரம், அவன் அந்த வார்த்தைகளை சொன்னதும் மெல்ல இளகுவதை அவனால் உணர முடிந்தது!
🌼🌸❀✿🌷
திடீரென்று அவள் எதிர்பார்த்திராத விதத்தில் விக்கிராந்த் கையை பற்றியப் போது ப்ரியா அதிர்ந்து தான் போனாள். அதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
விக்கிராந்தோ ப்ரியாவை விட்டு கண்களை திருப்பாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்! ப்ரியாவின் கை சொன்ன செய்தியுடன், அவளின் விழிகள் சொன்ன செய்தியும் ஒத்துப் போனது!!!!