Page 3 of 6
அவனுள்ளே பல மடங்கு மகிழ்ச்சி பொங்கி வழிந்தது!
அவனுக்கு வேண்டிய விடை கிடைத்து விட்டதே!!!!!
“ப்ரியா!!!” முன்பு போலவே அவளின் பெயரை சொல்லி அழைத்தாலும் இப்போது அவனின் அழைப்பில் அதீத உரிமை இருப்பதை விக்கிராந்தினாலேயே உணர முடிந்தது!!!
ப்ரியாவோ அவன் பக்கமே பார்க்காமல், ”ம்ம்ம்..” என்றாள்!
விக்கிராந்தால் அவளின்
...
This story is now available on Chillzee KiMo.
...
தடவை யோசிக்க கூட செய்யாதே!"
"ப்ச்...” என ப்ரியா அலுத்துக் கொள்ள,
"ஐ நோ! நான் ஒன்னும் அந்த அளவுக்கு பார்க்க ஸ்மார்ட் ஆன பார்த்து பார்த்து உறுகுற