Page 4 of 6
லுக்கோ, கேரக்டரிஸ்டிக்ஸோ இருக்க ஹீரோ இல்லை. சாதாரண மனுஷன்! உனக்கு ஏத்தவனான்னு நீ யோசிக்குறதுல தப்பில்லை," என்றான் விக்கிராந்த் அவனின் புன்னகை பெரிதாக!
அதுவரை சீரியஸாக பேசிக் கொண்டிருந்தவனின் இந்த திடீர் குறும்பு பேச்சு ப்ரியாவை திகைக்க வைத்தது! தானாக அவளின் கண்கள் அவன் இருந்த திசையில் சென்றது!
அங்கே அவள் பார்த்த விக்கிராந்தின் புன்னகை அவளை என்ன என்னவோ ச
...
This story is now available on Chillzee KiMo.
...
, "நான் உன்னை ட்ராப் செய்றேன் ப்ரியா. வா பைக்ல போகலாம்," என்றான் விக்கிராந்த்.
"வேண்டாம்!"
"என்னால தான் உனக்கு லேட் ஆச்சு, நானே ட்ராப் செய்றேன்."