Page 5 of 6
"ப்ளீஸ், இந்த விஷயத்திலயாவது எனக்கு பிடிக்கலைன்னு சொன்னால் விட்ருங்க!"
விக்கிராந்த் உடனடியாக பதில் சொல்லாது ப்ரியாவை அமைதியாக ஒரு பார்வை பார்த்தான். பின், "உன்... சாரி... உங்க இஷ்டம் இல்லாம எதுவுமே நடக்காது ப்ரியா. ஆட்டோல போறது தான் உங்க விருப்பம்னா, நான் தடுக்கலை. உங்க இஷ்டம்," என்றான் மென்மையானக் குரலில்.
ப்ரியாவிற்கு அவன் மீண்டும் மரியாதை
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றியும் தெள்ளத் தெளிவாக தெரியுமே!!!
வேகமாக நடந்துச் சென்று பைக்கை கிளப்பியவன், தொலைவில சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவை, சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தான்.