தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 46 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்த் மெசேஜ் அனுப்ப மறந்து வேலையில் ஆழ்ந்திருந்த நேரம், வீட்டில் இருந்த ப்ரியாவின் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது!
அவள் பார்க்கில் இருந்து வீடு வர பயன்படுத்திய ஆட்டோவின் டிரைவர் வேறு சென்னையில் அதிகமாகி வரும் போக்குவரத்து நெரிசல் பற்றியும், அன்று அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை! மனதில் கரைப் புரண்ட கலக்கமும் பரபரப்புமாகவே இருந்தாள்!
🌼🌸❀✿🌷
ஒன்பது மணி அளவில் பசி வயிற்றை கிள்ளியதால் சோஃபாவை விட்டு எழுந்த விக்கிராந்த், ராஜம் கொடுத்திருந்த பொடிகளை வைத்து அவனுக்கான இரவு உணவு தயாரித்தான்!
ப்ரியா வந்த பிறகு இந்த வேலையுமில்லை என்று நினைத்தவனுக்கு அப்போது தான் அவளுக்கு மெசேஜ் அனுப்பாதது நினைவில் வந்தது!