(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

   

ப்ரியா அதை எதிர்பார்க்க போவதில்லை, இருந்தாலும் அனுப்பி விடுவது என்ற முடிவோடு, ஃபோனை கையில் எடுத்து, 'குட் நைட் ப்ரியா' என்ற செய்தியை அனுப்பி விட்டு இரவு உணவை உண்ண துவங்கினான்.

   

🌼🌸❀✿🌷

   

செல்ஃபோன் மெல்ல சினுங்கவும் அவசரமாக அதை எடுத்துப் பார்த்த ப்ரியாவிற்கு விக்கிராந்தின் மெசேஜை படித்தப் பின்பு தான் இயல்பாக மூச்சு விடவே முடிந்தது!

   

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று அலசி ஆராய விருப்பம் இல்லாமல், மீண்டும் செல்ஃபோனை எடுத்து விக்கிராந்தின் குட் நைட் மெசேஜைப் படித்தவள், அதில் தெரிந்த விக்கிராந்த் எனும் பெயரை மெல்ல விரல்களால் தடவினாள்!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.