Page 3 of 7
சில்லென்ற தென்றல் வீசியது போன்ற உணர்வு தோன்றியது!
அவளுக்கு மெய் சிலிர்த்தது!
செல்ஃபோனை தன் முகம் அருகே வைத்து கரத்தால் அணைத்துக் கொண்டவள், அப்படியே தன்னை மறந்து தூங்கிப் போனாள்!
🌼🌸❀✿🌷
“ப்ரியா! ப்ரியா!"
வாரி சுருட்டி எழுந்த ப்ரியா, எதிரில் நின்ற சாதனாவை அதிர்ந்துப் போய் பார்த்தாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
்க அவள் முயல,
"ஆனால் சொல்லியே ஆகனும், இது ரொம்ப கெட்ட பழக்கம் ப்ரியா! செல்ஃபோன் ரேஸ்னால ப்ரெயின் ட்யுமர் வரும்னு சொல்றாங்க!"
"ஓஹோ..."