Page 6 of 7
ஒரு சாக்லேட் கேட்ட குழந்தைக்கு, ஒரு கிலோ சாக்லேட் பேக் மொத்தமாக கிடைத்து விட்டதுப் போல், ப்ரியாவின் அந்த சின்ன புன்னகை கலந்த வாழ்த்து விக்கிராந்தை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது! காலையில் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு, அவசர அவசரமாக கிளம்பி வந்ததற்கு புதையலே கிடைத்து விட்டது போல அவனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
"அப்போ நான் கிளம்புறேன் ப்ரியா..."
...
This story is now available on Chillzee KiMo.
...
் கேட்டு அவள் திரும்பவும்,
"இன்னைக்கு ஈவ்னிங் நான் வர மாட்டேன்! ஆஃபிஸ் வேலை நிறைய இருக்கு! நான் இந்த பக்கம் நிக்குறேனான்னு நீ திரும்பி பார்க்கவே வேண்டாம்," என்றான்.