Page 4 of 7
ப்ரியா பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளின் செல்ஃபோன் மெல்ல ஓசை எழுப்பியது.
ஆவலுடன் எடுத்துப் பார்த்தாள்.
விக்கிராந்த் தான் இப்போதும் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
"குட் மார்னிங் ப்ரியா! ஹாவ் அ கிரேட் டே!"
அவனும் இப்போது தான் தூங்கி எழுந்தான் போலும்!
தானாக முகமும் மனமும் மலர, வேலைக்கு செல்ல தயாராக தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
் செய்ய வந்தேன்! இனி மேல் ஸ்கூல் வாசல்ல என் தரிசனம் வேண்டாம்னா உடனே மெசெஜூக்கு ரிப்ளை செஞ்சுடு! சரி வந்த வேலையை பார்க்கிறேன், குட் மார்னிங் ப்ரியா, ஹாவ் அ நைஸ் டே," என்றான்.