Page 5 of 7
அவளின் பதில் வாழ்த்துக்கு அவன் காத்திருக்க, அவள் அதை பற்றி பேசாது,
"நேத்தைக்கு ஈவ்னிங் ரொம்ப ட்ராஃபிக் இருந்ததா? ரொம்ப லேட்டா மெசேஜ் அனுப்புனீங்க?" எனக் கேட்டாள்!
விக்கிராந்தின் கண்கள் மகிழ்ச்சியில் பளபளத்தன!
மனதில் இருந்ததை உளறிக் கொட்டி விட்டதை உணர்ந்துக் கொண்டு உதடுகளை கடித்துக் கொண்டாள் ப்ரியா.
அவளின் மனநிலையை
...
This story is now available on Chillzee KiMo.
...
எந்த வித அவசர பரபரப்பும் இல்லாமல் அவன் சொன்ன விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தானாக சின்ன புன்னகை இதழ்களில் தோன்ற,
"குட் மார்னிங்!" என்றாள் அவள்.