தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 50 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ப்ரியாவின் ‘ரியாக்ஷன்’ புரிந்தாலும், "ஓ! அதுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா? நான் நீ என் மேல இருக்க கோபத்துல, ஊடல்ல அட்டென்ட் செய்யலைன்னு நினைச்சேன்," என ஈஸியாகவே பதில் சொன்னான் விக்கிராந்த்!
"ப்ச்!"
"சரி சரி அலுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கம் இல்லைன்னா என்ன? பழகிக்க வேண்டியது தான்! நமக்கு கல்யாணம் ஆன பிறகு நிறைய வீட்டில விருந்துக்கு கூப்பிடுவாங்க, பார்ட்டி, ஃபங்க்ஷன்னு சொல்வாங்க, போகாமல் இருக்க முடியுமா? இப்போவும் சரி, அப்போவும் சரி, நான் உன் பக்கத்திலேயே இருப்பேன்."
"நம்ம கல்யாணம் நடக்க...."
"ப்ளீஸ் ப்ரியா, நெகட்டிவா எதையாவது சொல்லி என் ஹார்ட்டை ப்ரேக் செய்யாதே!"