Page 4 of 6
"ஓகே ப்ரியா தூக்கம் கண்ணை சொக்குது! சன்டே மீட் செய்வோம்... பை..."
"ம்ம்ம்... பை!"
விக்கிராந்த் காலை கட் செய்து விட்டதற்கான அறிகுறியாக 'கீங் கீங்' என்ற ஓசை கேட்டாலும், உடனே செல்ஃபோனை கீழே வைக்காமல் காதோரத்தில் வைத்தப் படி நின்றிருந்த ப்ரியா, ஒரு சில வினாடிகளுக்கு பின்பே மனமே இல்லாமல் ஃபோனை கீழே வைத்தாள்!
🌼🌸❀✿🌷
திங்
...
This story is now available on Chillzee KiMo.
...
லிராணிக்கு ஏற்ற அர்ஜுனன் வந்தாகி விட்டதா? சரி தான், என யோசித்த சாதனாவின் இதழ்களில் தானாக ஒரு புன்னகை உதயமானது.
🌼🌸❀✿🌷
ஞாயிறு காலை அழகாக விடிந்தது!