Page 5 of 6
காலையில் இருந்தே ப்ரியா பரபரப்பாக இருந்தாள். முன் தினம் முதலே சரவணனின் ரிசப்ஷனுக்கு எந்த சேலையில் செல்வது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.
கிரான்டாக செல்வது அவளுக்கு பிடிக்காது.
அதற்காக விக்கிராந்துடன் செல்லும் போது அழுது வடிந்துப் போகவும் அவளுக்கு விருப்பமில்லை.
ஆடம்பரமாகவும் இல்லாமல், விக்கிராந்திற்காக அவள் தனியாக ஒப்
...
This story is now available on Chillzee KiMo.
...
னைவில் வந்தது...
அன்று எந்த சேலை கட்டி இருந்தாள்?
கண்களால் தேடியவளின் பார்வையில் தட்டு பட்டது அந்த இளம் சிவப்பில் வெண்ணிற பூக்கள் நிறைந்த சேலை...