Page 3 of 6
ப்ரியா இந்த அளவிற்கு சம்மதித்ததே பெரிய விஷயம் என்பது தெரிந்ததால், தொடர்ந்து விவாதம் செய்துக் கொண்டிருக்காமல், "சரி! அட்ரஸ் டெக்ஸ்ட் செய்றேன்," என்றான் விக்கிராந்த்.
"தேங்க்ஸ்!"
"வெல்கம் டார்லிங்! ஐ ஆம் ஆல்வேஸ் அட் யூவர் சர்விஸ்!!!!"
"எ..."
"இரு இரு! திட்டாதே! கால் கட் செய்யும் போது ஏன் கோபமா பேசி என் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்வி விட மாட்டா. ஃபுட் கோர்ட்ல இருந்து ஏதாவது வாங்கிட்டு வந்து தருவா. அவக் கிட்ட அம்மா ஸ்ட்ரிக்ட் ஆர்டர் கொடுத்திருக்காங்க," என்றான்.
"ஓ... அப்போ சரி..."