Page 2 of 6
"...."
"சன்டே ஈவ்னிங் ஆறு மணிக்கு ரிசெப்ஷன்! நாம ஒரு அஞ்சு மணி போல கிளம்புவோம். சரவணன் ஜானு ரெண்டுப் பேருமே எனக்கு நல்ல ஃபிரென்ட்ஸ். நம்ம கல்யாணப் பேச்சு தெரிஞ்சதாலே உன்னோடவும் பேச ப்ரியப் படுறாங்க..."
"...."
“எல்லாத்தையும் உன் மேல இம்போஸ் செய்ய எனக்கு இஷ்டம் கிடையாது ப்ரியா. என் ஃப்ரென்ட்ஸ் மீட் செஞ்சா உன்னோட ஃப்ரென்ட் சர்க்கிளும் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நடக்குற இடத்துக்கே வரேன்."
"அதெல்லாம் நல்லா இருக்காதுடா!"
"சாரி, எனக்கு பைக்குல ட்ராவல் செய்து பழக்கமில்லை! இதையாவது புரிஞ்சுக்கோங்களேன் ப்ளீஸ்."