(Reading time: 18 - 35 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

”ஹலோ ரோஜா சொல்மா“

   

”அண்ணா அங்க என்னாச்சிண்ணா”

   

”இங்க பெரிய புயலே அடிச்சி ஓஞ்சிடுச்சி”

   

”புயலா”

   

”ஆமாம் ரூபா சூறாவளி போல ஆனந்தை தாக்கிட்டா, பாவம் கடைசி வரைக்கும் அவள்கிட்ட தாக்கு பிடிச்சான் கடைசியில பயந்துட்டான், பயத்துல எங்க அவன் தப்பான முடிவெடுப்பானோன்னு பயந்து அவனை விரட்டிட்டேன், அவன் என்ன கதி ஆனான்னு கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

ணுது” என சொல்லிக் கொண்டிருக்க ரோஜாவிற்கு அது எதுவுமே கேட்கவில்லை. அவள் இன்னும் மெய்மறந்துப் போயிருந்தாள்

   

ரோஜாவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக வெங்கி அதிர்ந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.