Page 12 of 18
”எல்லாம் நான் போய் வந்துடுவேன் அண்ணா, நீங்க அட்ரஸ் அனுப்புங்க வைச்சிடறேன்” என சட்டென போனை கட் செய்தாள் ரோஜா
வெங்கியும் ஆனந்தின் வீட்டு முகவரியை அவளுக்கு மெசேஜ் தட்டிவிட்டு ரூபா வந்துவிடக்கூடாதென நினைத்தபடியே ஆனந்திக்கு காவலாக இருந்தான்
மறுபக்கம் ரோஜாவோ ஆசையாக ஆனந்தை காண விரைந்தாள்.
மெசேஜில் இருந்த இடத்தின் முன் வண்டியை நிப்பாட்டிவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஹலோ ரோஜா ஆனந்தை பார்த்தியா“
”பார்த்தேன் அண்ணா” அவளின் குரலில் உற்சாகமே இல்லை
”என்னாச்சி அவன் நல்லாதானே இருக்கான்”