Page 15 of 18
”கல்யாணமா யார்கூட“
”வேற யார்கூட உங்களுக்கு தெரியாதா“
”ரூபான்னு சொல்லிடாத”
”சே சே இல்லை, ஆனந்த் ரோஜாவைதானே விரும்பறான் அதான் அவன் மனசு மாறி எங்கயாவது போயிடறதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் செய்து வைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன், விட்டா இவன் ரூபா விசயத்தை நினைச்சி எங்கயாவது போயிட்டா அவனை திரும்பவும் எங்கன்னு போய் தேடறது சொல்லுங
...
This story is now available on Chillzee KiMo.
...
கென்ன வர்ற வெள்ளிக்கிழமை போய் பார்க்கலாம் அன்னிக்கே கல்யாணத்தை பத்தி பேசிடலாம்“
”ஆனா கல்யாணத்துக்கு இன்னும் 15 நாள்தானே இருக்கு, ரொம்ப குறைவா இருக்குல்ல“