தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 11 - சசிரேகா
ரூபாவை எப்படியோ சமாளித்து அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் வெங்கடேசன். ஆனந்தியோ ரூபாவை கண்டதும் முகம் மலர்ந்தாள்
”வா ரூபா வா வா” என அன்பாக அழைக்க ரூபாவும் சிரிப்புடன் ஆனந்தியை ஆர தழுவிக் கொண்டாள்
”எப்படியிருக்க ரூபா“
”நான் நல்லாயிருக்கேன் அக்கா“
”அக்காவா என்னை நீ ஆனந்தின்னே கூப்பிடலாம்“
”ஸோ ஸ்வீட் ஆமா ஆனந்த் எங்க“
”அவனா அவன் வீட்டுக்கு வரலையே“
”இன்னுமா வரலை அவனை தேடி நான் வந்தேன்“
”நீ வந்த விசயம் அவனுக்கு தெரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ”
”ஏன் தெரியாது நான் போன் பண்ணி இன்பார்ம் பண்ணிட்டுதானே வந்தேன், வழக்கமா நாங்க சந்திக்கற இடத்தில அவன் இல்லை சரின்னு ஆபிசுக்கு போனா அங்கயும் இல்லை அதான் இங்க வந்தேன்“
”நீ வந்தது நல்லதா போச்சி“
”ஏன் அப்படி சொல்றீங்க“
”ஆனந்த் வாழ்க்கை எங்க கேள்விக்குறியாயிடுமோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன் ரூபா“