Page 3 of 18
”அப்பாடா ஆனந்த் வந்துட்டான்” என சொல்ல அனைவரும் வாசலைப் பார்த்தார்கள்.
காரை விட்டு ஆனந்த் இறங்கி நிற்க அதைக்கண்ட ரூபா மகிழ்ச்சியுடன் அவனிடம் துள்ளிக்குதித்துக் கொண்டு சென்றாள், அவளின் மகிழ்ச்சியை கண்டு முகம் சுளித்தான் ஆனந்த், அவள் அதை கூட கவனியாமல் அவனிடம் வந்து அவனை கட்டியணைக்க முயல அவனோ சட்டென கையை உயர்த்தி தடுத்தான், அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
பொண்ணை காதலிக்கிறேன் இப்பதான் கொஞ்ச நேரம் முன்னாடி அவள்கிட்ட என் காதலை சொல்லிட்டு வந்தேன்“
”வாட் இல்லை இதை நீ செய்திருக்க கூடாது, நம்ம காதல் இன்னும் உயிரோட இருக்கு“