Page 2 of 18
”அப்படியா ஆனந்தி“
”ஆமாம் உன்னை நினைச்சி அவன் வருத்தப்படாத நாளே இல்லை, எங்க அவன் தன் வாழ்க்கையை அழிச்சிக்குவானோன்னு பயந்துட்டேன் ஆனா, உன்னைப் பார்த்தபின்னாடிதான் எனக்கு நிம்மதியா இருக்கு”
”என்மேலதான் தப்பு, அவசரப்பட்டு நான் பேசிட்டேன், அப்படி பேசியிருக்க கூடாது, எங்களுக்குள்ள என்னிக்குமே சண்டை வந்ததில்லை, நாங்க ரெண்டுபேருமே விட்டுக் கொடுத்து போவோம், ஏதோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் பாக்கி அது மட்டும் இருந்திருந்தா அவ்ளோதான் சீக்கிரமா வாடா” என நினைத்த நேரம் ஆனந்தின் கார் வந்து நின்றது.
அதைக்கண்ட பின்புதான் வெங்கிக்கு உயிரே வந்தது