Page 7 of 18
”மாமா ரூபா”
”அப்போ ரோஜாவை என்ன செய்வ” என கேட்டதும் உஷாரானான் ஆனந்த், சட்டென வண்டியை ஸ்டார்ட் செய்ய ரூபா பதறினாள்
”ஆனந்த் இருங்க நானும் வரேன்” என சொல்ல அவளின் கையைப் பிடித்தான் வெங்கி
”ஆனந்த் கிளம்புடா இங்கிருந்து” என கத்த ஆனந்த் உடனே காரின் வேகத்தை கூட்டி அங்கிருந்து சென்றே விட்டான், அவன் சென்றதும் ரூபா கத்தி கதறி அழுதாள். வெங்கியோ ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
் நீ வா“
”ஏங்க ரூபா தனியா இருக்காங்க, அவளை வீட்டுக்குள்ள கூப்பிட்டுக்கலாம்“
”அவசியம் இல்லை அவள் வந்தது நமக்காக இல்லை, இது நம்ம வீடு, அவள் எப்படி