Page 8 of 18
வந்தாளோ அப்படியே போவா, அவளை நினைச்சி கவலைப்படாம நீ உள்ள வா, உன்கிட்ட ரோஜாவை பத்தி சொல்லனும் வா வா” என ஆனந்தியை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான் வெங்கி.
அனைவரும் சென்றதும் ரூபாவிற்கு வாழ்க்கையே சூன்யமாகிப் போனது போலானது, சில நொடிகள் அவள் வருந்தினாள், தன்னையே கோபித்துக் கொண்டாள் ஆனந்தின் சூழ்நிலையை நினைத்து வேதனைப்பட்டாள் ஆனால் சில நொடியில் அவள் குணம் மாறியது
...
This story is now available on Chillzee KiMo.
...
”இப்ப சொல்லு உனக்கு ரூபா வேணுமா ரோஜா வேணுமா” என கேட்க ஆனந்தி குழம்பினாள். அவளை நன்றாக குழப்பி விட்ட மகிழ்ச்சியில் இருந்த வெங்கிக்கு ரோஜாவின் போன் வரவும் அவசரமாக தனியாக சென்று பேசினான்