Page 10 of 18
”இவளுக்கு என்னாச்சி நடந்ததை சொன்னதும் கோச்சிக்கிட்டாளா, அடடா பாவம் ஆனந்த் ரூபாவும் இல்லாம ரோஜாவும இல்லாம ஆயிட்டானே” என மனதுள் புலம்பிக் கொண்டே
”ஹலோ ரோஜா இருக்கியா இல்லையா” என கேட்க அவளோ சட்டென தன்னிலை வந்து
”ஆஆஅ இருக்கேன் அண்ணா”
”ஓ இருக்கியா என்னம்மா திடீர்ன்னு அமைதியாயிட்ட”
”அது ஒண்ணும் இல்லை அண்ணா” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ா ஆனந்த் உன்கிட்ட காதலை சொல்லிட்டான் இனி நீ என்ன செய்யப்போற”
”என்ன செய்யட்டும் அண்ணா“
”அதுசரி என்னையே கேளு ஆமா என்ன செய்யலாம் ம்ம்ம்”