Page 14 of 18
”அந்த பயம் உனக்கு வேணாம், நான் எதுக்கு இருக்கேன், நான் அவளை பார்த்துக்கிறேன், எதுக்கும் நாளைக்கு காலையில ஒரு எட்டு ஆனந்தை போய் பாரும்மா, போறப்ப டிபன் எடுத்துட்டு போ”
”சரிங்கண்ணா அப்படியே செய்றேன்” என சொல்லி போனை கட் செய்தாள் ரோஜா
வெங்கியோ சற்று நிம்மதியானான்
”நல்லவேளை ரூபா விசயத்தில ஆனந்த் எந்த கிறுக்குத்தனமும் செய்யலை, தெளிவாதான் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதே மாசத்தில 3 முகூர்த்த நாள் வருதுங்க“
”அதுக்கு என்ன இப்ப”
”ப்ச் என்னங்க இப்படி பேசறீங்க நேரத்தோட ஆனந்துக்கு கல்யாணம் செய்து வைக்க வேணாமா“