Page 16 of 18
”இதுவே அதிகம்னு நினைக்கிறேன், என்னைக் கேட்டா ரூபாகிட்டயிருந்து தப்பிக்க ஆனந்த்துக்கும் ரோஜாவுக்கும் நாளைக்கே கல்யாணம் வைச்சிடலாம்னு இருக்கேன்”
”இருங்க அவசரப்படாதீங்க பொறுமையா இருங்க, பார்த்துக்கலாம் நம்மளை மீறி என்ன நடந்திடப்போகுது”
”ஆனந்த் விசயத்தில என்ன வேணும்னாலும் நடக்கலாம், அவனை நம்ப முடியாது ரூபா மேல இருக்கற கோபத்தில அவன் ரோஜாகிட்ட போயிருக்கான், ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ியில் இறங்கினாள்.
ஆனந்த் நேற்று இரவே வீட்டிற்கு வரும் போதே மது அருந்திவிட்டு வந்த காரணத்தால் அவனுக்கு விழிப்பே வரவில்லை. தானாக அவன் விழிக்கும் போது மதியமாகிவிட்டது.