தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 01 - சசிரேகா
முன்னுரை
தன் காதலுக்காக அண்ணன் தம்பி இருவரின் வாழ்க்கையிலும் புயல் வீச செய்த நாயகியின் காதலை எவர் ஏற்றுக் கொண்டார் என்பதே இக்கதையாகும்.
பாகம் 1
சென்னை
புதிதாக திறக்கப்படப்போகும் ஐடி நிறுவனத்தின் முன் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. நிறுவனத்தை திறக்க போவது யார் என்பதுதான் அனைவரின் ஆர்வமும். இந்த ஐடி நிறுவனத்தை பற்றி மிகவும் ரகசியமாகவே வைத்திருந்த நிலையில் இப்போது இதன் திறப்பு விழாவுக்கு பெரிய பெரிய தொழ
...
This story is now available on Chillzee KiMo.
...
இதில் மீடியாக்காரர்கள் வேறு ஒரு பக்கம் சுறுசுறுப்பாக நடப்பதை படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். 20 கார்களும் வந்ததும் எதில் இருந்து யார் இறங்குவார், அவர்களிடம் என்னென்ன கேள்வி கேட்கலாம் என மீடியாக்காரர்கள் காத்திருக்க முதல் காரில் இருந்து மிடுக்கான தோற்றத்துடனும் பணக்கார களையுடன் தயாசாகர் இறங்கி நின்றார். அவரைக் கண்டதும் மீடியாக்காரர்கள் மகிழ்ந்தார்கள், அவரை போட்டோ எடுக்கலானார்கள்,