Page 6 of 21
”நான் எப்பவுமே உன் அப்பா பக்கமும் உன் பக்கமும்தான்”
”அப்போ அண்ணா பக்கம் நீ நிக்க மாட்டியா”
”அவனுக்கு யாரும் தேவையில்லை, அவன் தனியாவே நின்னு ஜெயிப்பான், அவன்கிட்டயிருந்து உன்னையும் உன் அப்பனையும் காப்பத்தறதே என் வேலையா நினைச்சி வாழ்க்கையை ஓட்டறேன், எப்பவுமே அவனால புயல் வீசும் இன்னிக்கு என்னாகுமோ”
”சூறாவளி வரும்னு தோணுது”
...
This story is now available on Chillzee KiMo.
...
து ஆமா அது என்ன சத்தம்”
என கேட்டபடி வானத்தை பார்க்க கிருபாஷினியும் பார்க்க அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆஆ என வானத்தை பார்க்க தயாசாகர் பார்வை வானை நோக்கிய நேரம்