Page 10 of 21
”எப்படிண்ணா இறங்கி வந்த”
”நீ கட்டிடத்தை வேடிக்கை பார்த்தப்ப இறங்கி வந்துட்டேன்“
”சரிண்ணா இப்ப யாரு ரிப்பன் வெட்டறது”
”நீயே வெட்டு“
”எது நானா வேற வினையே வேணாம் நான் ரிப்பன் வெட்டினேன் என் கையை அப்பா வெட்டுவாரு“
”போடா பயந்தாங்கொள்ளி சின்னப்பதான் அப்பாவை பார்த்து பயந்த, இப்பவுமா இப்ப நீ வளர்ந்துட்
...
This story is now available on Chillzee KiMo.
...
னா நீ இப்படி வெட்கப்பட மாட்டியே, அப்போ கேர்ள் ப்ரெண்ட்தானே“
”அது வந்து”
”ரொம்ப நெருக்கமான ப்ரெண்டா”
”அய்யோ அண்ணா”