Page 13 of 21
நிகழ்வால் தயாசாகர் நடந்ததை நம்ப மறுத்தார் ஆனாலும் நடந்து விட்ட நிகழ்வால் கூனிக்குருகி நின்றார் அவரின் முன் ஆஜானுபாகுவான தேகத்துடன் கம்பீரமாக நின்ற ஜெகதீஷ்
”மிஸ்டர் தயாசாகர் வாழ்த்துக்கள்” என கிண்டலாக பேச அவரோ குழப்பத்துடன் பார்க்க
”ஓ புரியலையா உங்க ஈகோவை எப்படி உடைச்சி காட்டிட்டேன் பார்த்தீங்களா, அநியாயத்துக்கு இப்படி அசிங்கப்பட்டு என் முன்னாடி நிக்கறீங
...
This story is now available on Chillzee KiMo.
...
ேறி வந்திருக்கோம், அதனாலயே இந்த கம்பெனிக்கு கூடுதல் மதிப்பு உயர்ந்திருக்கு, எங்களோட இந்த முயற்சிக்கு வளர்ச்சிக்கு முக்கிய முழு காரணம் யார்னா” என அதோடு பேச்சை நிறுத்தி தயாசாகரை கண்டான்.