Page 12 of 21
”காத்திருக்கட்டும் அப்பதான் நம்ம மதிப்பு உயரும்”
”உயர்ந்த வரைக்கும் போதும் அண்ணா அப்பாவோட முகமே மாறுது அவர் கோபத்தில வெடிக்கறதுக்குள்ள இந்த நிகழ்ச்சியை முடிச்சி வைங்கண்ணா” என அவன் அழாத குறையாக பேசி வைக்க அதில் கலகலவென சிரித்தபடியே அவனது கையைப் பற்றினான் ஜெகதீஷ்
”என் கையை ஏன் அண்ணா பிடிக்கறீங்க”
”பாரு ஏன்னு புரிஞ்சிக்குவ”
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டினான்
பார்க்கும் பலருக்கும் அந்த நால்வர் இணைந்து தான் ரிப்பனை வெட்டினார்கள் என்பது போல காட்சியளிக்க ஒரே கைதட்டல் கூச்சல் ஆரவாரம் களைகட்டியது. ஒரு நொடியில் நடந்த