Page 16 of 21
தீர்வையும் அதை எப்படி சரியாக்கலாம்ங்கற முழு கைடன்சும் கூடவே அவங்க தகுதி ஏற்ப வேலைகளையும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரியே அமைச்சி தருவோம், இதனால மக்கள் தங்கள் பிரச்சனையை எளிதா சரிசெய்யலாம்” என சொல்லி முடிக்க கைதட்டல் அதிகரித்தது.
அந்த கைதட்டல்களுக்கு நடுவே அகிலேஷின் போன் மெசேஜ் வர அதை வைத்துக் கொண்டிருந்த ஜெகதீஷ் என்னவென பார்க்க எண்ணி முயல சட்டென அவனிடம் இருந்து போனை வாங்கிய அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்க, நாங்க உங்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கோம், எங்களை உங்க நண்பனா பாருங்க நன்றி வணக்கம்” என தனது உரையை முடித்துக் கொள்ள அங்கிருந்த அரங்கம் அதிரும் அளவு கைதட்டல்கள் குவிந்தது