Page 19 of 21
ஓடிவிட்டான்
”என்னை அழிக்கறதையே முழுநேர வேலையா வைச்சிக்கிட்டு அலையாம உங்களோட பொன்னான சில நேரங்களை அகிலேஷ் பக்கமும் திருப்புங்க“
”அவனுக்கென்ன ராஜா, என் புள்ளையாச்சே என்னை மாதிரியே வருவான் பாரு”
”பார்த்தா அப்படி தெரியலையே, நாளெல்லாம் அவனுக்கு மெசேஜ் மேல மெசேஜ் வருது, போனும் கையுமாவே அலையறான், கம்பெனியிலயும் சரியா வேலை செய்ய மாட்டேங்கறான
...
This story is now available on Chillzee KiMo.
...
ீஷ் கூடவே இருக்கான், அவன் பார்த்துக்குவான்”
”கிழிச்சான் என்கிட்டயே அகில் பத்தி வார்னிங் பண்ணிட்டு போறான் உன் மூத்த பிள்ளை”
”என்னன்னு“