Page 15 of 21
தம்பி உங்களுக்கு விளக்கமா சொல்வான்” என சொல்லி அகிலேஷை பார்க்க அவனோ செல்போனில் வந்த மெசேஜ் கண்டு அசடு வழிய சட்டென அவனிடம் இருந்து செல்போனை பறித்தான் அதில் அவன் மிரண்டான்
”அண்ணா”
”இங்க என்ன நடக்குது நீ என்ன செய்ற” என கேட்க அடுத்து மெசேஜ் சத்தம் எழ
”அண்ணா போன் கொடு”
”இதை எல்லாம் அப்புறம் பார்த்துக்க, நான் சொன்னதை செ
...
This story is now available on Chillzee KiMo.
...
கு கஷ்டப்படற இளைஞர்களுக்கு உதவறதுதான் எங்க லட்சியமே, அதுக்காக நாங்க ஒரு ஆப் ஆரம்பிச்சிருக்கோம் அதோட பேரு மே ஐ ஹெல்ப் யூ, அந்த ஆப் மூலமா இளைஞர்கள் பெண்கள் தங்கள் குறைகளை சொன்னா அதுக்கான