Page 20 of 21
”ம் அகில் யாரையோ ஒருத்தியை கூட்டிட்டு வந்துடுவான்னு பேசறான், இதுக்கு என்ன அர்த்தம் அவன் என்னிக்குமே பொய் பேசினதில்லை, அப்படின்னா அவன் சொல்றது உண்மையா, யார் அந்த பொண்ணு உனக்கு தெரிஞ்சா இப்பவே சொல்லிடு பின்னாடி நீயும் இதுக்கு உடந்தைன்னு தெரிஞ்சது நான் பொல்லாதவனாயிடுவேன்” என கர்ஜிக்க கிருபாஷினியோ
”எனக்கு முழுசா எதுவும் தெரியாது யாரோ பிரெண்ட் கூட அவன் பேசுவான், மெசேஜ் வரும் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனது கப்போர்ட் திறந்த தயாசாகருக்கு அதில் இருந்த ஏகப்பட்ட கிப்ட்டுகள் தெரிந்தது, அதை எடுத்துப் பார்த்து கோபத்தில் உரும கிருபாஷினியும் அதில் இருந்து ஒரு கிப்ட் எடுத்து