Page 9 of 21
மகனும் தன் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், இனி தன்னை வெல்ல யாருமில்லை என்ற கர்வத்துடன் இருக்க மேலே ஹெலிகாப்டரில் இருந்து கீழே எட்டிப்பார்த்தான் ஜெகதீஷ்.
மக்கள் கூட்டத்தை விட திறப்பு விழாவுக்கு வந்திருக்கும் பெரிய பெரிய தொழிலதிபர்களை விட மீடியாகாரர்கள் ப்ரஸ் இவர்களை விட தன்மேல் பாசம் பொழியும் தாய் கிருபாஷினியை விட தன் மீது அக்கறை கொள்ளும் தம்பி அகிலேஷ் விட தனக்கு நிகர் தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து ஜெகதீஷின் குரல் கம்பீரமாக ஒலித்தது
”நான் புலிடா பதுங்கி பாய வந்திருக்கேன் பயந்து ஓடிட மாட்டேன்” என சொல்ல அகில் திரும்பி தன் அண்ணனைக் கண்டு வியந்தான்